ஈரானில் விமான சேவை

img

20 நாட்களுக்குப் பின் ஈரானின் பன்னாட்டு விமான சேவை துவக்கம்

போர் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவை, 20 நாட்களுக்கு பிறகு ஈரானில் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.